Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எழுவங்கோட்டை விசுவநாதர் கோவில் ... திருமணத்தடை நீக்கும் கமண்டல தட்சிணாமூர்த்தி திருமணத்தடை நீக்கும் கமண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

18 மே
2019
01:05

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மரத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வர்த்தக சங்கத்தினர் சார்பில் ரூ.22.5 லட்சத்தில் மரத்தேர் செய்ய திட்டமிடப்பட்டது. கடந்த ஓராண்டாக 12.5 அடி அகலம், 12.5 அடி நீளம், 31 அடி உயரத்தில் மரத்தேர் வடிவமைக்கும் பணி நடந்தது.நேற்று நான்கு ரத வீதிகளிலும் தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேர் கமிட்டி நிர்வாகிகள் மங்களம் அழகு, பாஸ்கரன், விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக மங்கள இசை நிகழ்ச்சி, யாக பூஜைகள், பூர்ணாகுதி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar