Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தலவாடியில் தீர்த்த குட ஊர்வலம் கோபி பச்சமலை முருகன் கோவிலில் 1 டன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு, அம்மனுக்கு சாற்றிய புடவைகள் ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
03:05

ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு பரிவட்டம் கட்ட, சேலைகள், பாவாடைகளை காணிக்கை அளித்தனர்.

பண்டிகையில் பயன்படுத்தியதுபோக, உபரி பரிவட்ட சேலைகள், பாவாடை ஏலம் பெரியமாரியம்மன் கோவிலில், நேற்று 17 ல், நடந்தது. இதில், 169 பரிவட்ட சேலைகளில், 31 ஏலம் போனது. 121 பாவாடையில், இரண்டு ஏலம் எடுக்கப்பட்டது. சேலை, 150 ரூபாய் முதல், 200 ரூபாய், பாவாடை, 100 ரூபாய் முதல், 110 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. மீதி பரிவட்ட சேலைகளை வரும், 31ல் மறு ஏலம் விடப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar