கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் (மே., 18ல்)காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இரவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.