Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் ... குளித்தலை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் வைகாசி திருவிழா: பூத வாகனத்தில் அம்மன் உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2019
01:05

கரூர்: மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பூத வாகனத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.

கரூர், மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா, கடந்த, 12ல், பாலம்மாள்புரத்திலிருந்து கம்பம் எடுத்து வந்து துவங்கியது. அன்று மாலை, அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவிலில் கம்பம் நடப்பட்டது. கடந்த, 17ல், பூச் சொரிதல், 19ல், காப்பு கட்டுதல், அன்று மாலை ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று (மே., 22ல்), பூத வாகனத்தில் அம்மன், வீதி உலா நடந்தது. இன்று (மே., 21ல்)வெள்ளி சிம்ம வாகனத்தில், அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 27ல், தேரோட்டம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடுதல், வரும், 29ல் நடக்கிறது. வரும், 26 முதல், 29 வரை, பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னிச் சட்டி ஏந்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்துவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar