Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் வைகாசி திருவிழா: பூத ... குன்னூர் புனித அந்தோணியார் குருசடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2019
01:05

குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நேற்று (மே., 22ல்) விமரிசையாக நடந்தது.

குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 5ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் தினமும், கடம்பர்கோவில், பரிசல்துறை காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, கோவிலில் வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் ஊற்றி வழிபட்டனர். அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த, 19ல் பெரிய பால்குட விழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று (மே., 22ல்)  நடந்தது. நகராட்சி அலுவலகம், பஜனைமடம், கடைவீதி, அக்ரஹாரம் வழியாக, தேர் இழுத்துச் செல்லப்பட்டு, மாலையில் நிலை சேர்ந்தது. அதன் பின், கோவில் முன், ஏற்படுத்தப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதில், வாய்க்கால்மேட்டு தெருவைச் சேர்ந்த தெய்வானை, 45, திருச்சி மாவட்டம், முசிறி, கோடியாம்பாளையத்தை சேர்ந்த, மாரியம்மன் கோவில் காவலராக பணியாற்றி வரும் ரெத்தினசாமி, 63, ஆகியோர், குண்டம் இறங்கும்போது, தவறி விழுந்து காயமடைந்தனர். இருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar