மேலூர் : மேலூர் துரோபதையம்மன் கோயில் பூக்குழி திருவிழா மே 17 கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று(மே 24)திருக்கல்யாணம், மே 29ல் பீமன் கீசன் வேடம், ஜூன் 4ல் சக்கரவியூக கோட்டை, 7ல் அர்ச்சுணன் தவசும் நடக்கிறது.ஜூன் 9 கூந்தல் விரிப்பு, 10ல் கூந்தல் முடிப்பு, 11ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, 12ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.