Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை: ... காலபைரவர் கோவிலில் நாளை அஷ்டமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவில்களை புனரமைக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
10:03

உடுமலை : உடுமலை இந்து மக்கள் கட்சி (தமிழகம்) ஆலய விடுதலை போராட்டக்குழுவின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆண்டியூரில் நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் லோக முருகன் முன்னிலை வகித்தார். இந்து பொது தொழிலாளர் சங்கம் பாரத் செந்தில், மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியம், செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், "உடுமலை, ஆனைமலை, மடத்துக்குளம், காரத்தொழுவு பகுதியிலுள்ள கோவில்களில் ஆக்கிரமிப்புள்ள நிலங்களை மீட்க வேண்டும். மைவாடி லட்சுமி நரசிம்ம பெருமாள், காணாமல் போன சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவில், கரட்டூர் சஞ்சிவ் பெருமாள் கோவில், பெதப்பம்பட்டி கண்டியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த கோவில்கள் பாரமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகின்றன. இக்கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், ஆன்மிக உணர்வு உள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். கோவில்களில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகளில், சினிமா சம்பந்தப்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணி தலைவர் ஈஸ்வரன், மணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
சித்திரை வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலாயத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாளான நேற்று 63 நாயன்மார்களுக்கு ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் 61ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar