Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருவள்ளூர் பைரவருக்கு சிறப்பு ... தர்மபுரி அருகே இடம்பன் பூஜை 8ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
13:39

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் கால பைரவருக்கு 108 சங்காபிஷேகம், பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் வீதி உலா நடந்தது.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி, திருப்பதியில் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கள், மிருத்திகா பிருந்தாவனம் ... மேலும்
 
temple
கிருஷ்ணகிரி: மருதேப்பள்ளி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அருகே ... மேலும்
 
temple
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டையில் பனிச்சாருடைய அய்யனார், செவிட்டு அய்யனார் ... மேலும்
 
temple
பொங்கலூர்: ஆண்டு விழாவையொட்டி பொங்கலூர் மீனாட்சி வலசு மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.