ஆஞ்சநேயருக்கு வாலில் சந்தனம், குங்குமம் இட்டு வழிபாடு செய்யும் முறை பற்றி கூறுங்கள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2012 03:03
இதற்கெல்லாம் சாத்திரங்களின் அடிப்படையில் பதில் கூற இயலாது. வடைமாலை சாத்துதல், எலுமிச்சை விளக்கேற்றுதல் போன்றவற்றோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று அனுமனிடம் வேண்டிக் கொண்டு அது முடியும் வரை அவருடைய வாலில் தினமும் ஒரு பொட்டு விதமாக வைத்துக் கொண்டு வருவார்கள். வேண்டியது வெற்றியடைந்தால் வெண்ணெய்காப்பு, வடை மாலை சாத்தி வழிபடுவார்கள்.