Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டுக்கொரு பாட்டு மொத்தம் 3000 பாட்டு ஆஞ்சநேயருக்கு வாலில் சந்தனம், ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சூழ்ச்சிப்பாட்டு ..
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
03:03

கலம்பகம் என்றால் பல வகையான பொருள்களைப் பற்றி பலவகை பாடல்கள், பா இனங்கள் அமையப் பாடப்படும் நூல் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டில் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் என்னும் நூல் காலத்தால் முந்தியது. இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் (கதாநாயகன்) மூன்றாம் நந்திவர்மன். இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இவர்களில் மாற்றாந்தாயின் மகன் நந்திவர்மனைக் கொல்வதற்கு முயற்சி செய் தான். அவ்வாறு கொல்லும் முன் அவன் பாடிய நூல் இது என்பர். தன்னைக் கொல்வதற்கான சூழ்ச்சி நிறைந்த இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு நந்திவர்மன் மனம் வருந்தி இறந்தான். கலம்பக நூல்களில் ஒரு சிறப்பு உண்டு. கடவுளைக் குறித்து 100 பாடல்கள், முனிவர்களுக்கு 95, மன்னனுக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, அவர்களுக்கு பிற்பட்டவருக்கு 30 என்ற அளவில் இருக்கும். கலம்பக நூல்களில் இரட்டையர்கள் எழுதிய தில்லைக் கலம்பகம், குமர குருபரர் எழுதிய மதுரைக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் எழுதிய திருவரங்கக் கலம்பகம் ஆகியவை புகழ் பெற்றவை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar