ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2019 02:06
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோவில் புதிய ராஜ கோபுரம் கட்டப்பட்டு இன்று (ஜூன்., 14ல்) காலை 10:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய மன்ற விழாக்குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனர்.