Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் ... ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள் ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கணபதி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
03:06

வீரபாண்டி: சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

சேலம், நெய்க்காரப்பட்டி, சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த, 12ல் தொடங்கியது. நேற்று முன்தினம், விக்கிரகங்களுக்கு கண் திறக்கப்பட்டு, 108 மூலிகைகளால், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையுடன், நான்கு கால யாகபூஜை தொடங்கியது. நேற்று (ஜூன்., 14ல்) காலை, யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, யாகத்தில் வைத்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள், தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்தனர்.

முதலில், சக்தி கணபதி கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து, சக்தி காளியம்மன் கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றினர். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின், மூலவர் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூன்., 15ல்) முதல், மண்டல பூஜை தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.

அதேபோல், சேலம், கல்பாரப்பட்டி, நாச்சியாரம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் களின் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, மூலவர்கள் நாச்சியாரம்மன், முத்தாலம்மன், மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்யப்பட்டது. மேலும், காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில்; ஏற்காடு, செம்ம நத்தம், நார்த்தஞ்சேடு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில்; தலைவாசல், ஆரத்தி அகரம் கிராமத்திலுள்ள, கிளிக்கூட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar