அஷ்டமாசித்தி என்னும் எட்டுவிதமான தெய்வீக கலைகளை அறிந்தவர்கள் சித்தர்கள். அவை
அனிமா- பிறர் கண்ணுக்கு தெரியாமல் இருப்பது மகிமா- ஒரே நேரத்தில் பல இடங்களில் இருப்பது லகிமா- உடலை லேசாக்குதல் கரிமா- உடலை கனமாக்குதல் பிராப்தி- நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல் பிராகாமியம்- விருப்பப்படி சகல போகத்தையும் அனுபவித்தல் வசித்வா- எல்லா உலகங்களையும் தன்வசப்படுத்துதல் ஈசத்துவம்- எல்லாவற்றையும் தன் கட்டளைப்படி நடக்கச் செய்தல்