Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:37

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் பெருமாள் கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருடு போனது. மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. அர்ச்சகர் சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பூஜை செய்ய வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது உற்ஸவர் கரியமாணிக்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளில் இருந்த   தங்கசங்கிலியும் திருடப்பட்டிருந்தது. எஸ்.பி., ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் -2 விண்கலம் வெற்றிக்கரமாக செல்ல வேண்டும் ... மேலும்
 
temple
நாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ... மேலும்
 
temple
சென்னை : காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, ... மேலும்
 
temple
திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.