Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி பகவதி அம்மன் கோவிலில் 1,008 ... ஜூலை 1 முதல் காஞ்சி அத்திவரதரை தரிசிக்கலாம் ஜூலை 1 முதல் காஞ்சி அத்திவரதரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு
எழுத்தின் அளவு:
பல்லடம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
03:06

பல்லடம் அருகே, ஐம்பொன் சிலை திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம்: பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில், நவசக்தி நாராயணீ பீடம் எனப்படும் மடாலயம் உள்ளது. அங்கு, 1.5 அடி உயரமுள்ள நாராயணீ ஐம்பொன் சிலை வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அச்சிலை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், வேலூர் பொற்கோவில் இருந்து கொண்டுவரப்பட்டு, அருள்புரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, அருள்புரத்தை சேர்ந்த செந்தில்குமார், 34 என்பவர், அங்கு பூஜை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பூஜைகளை முடித்துக் கொண்டு, மடாலயத்தை பூட்டி சென்றார். நேற்று காலை, 6 மணிக்கு மடாலயத்தை திறந்து பார்த்தபோது, நாராயணீ ஐம்பொன் சிலையை காணவில்லை. மடாலயத்தின் மேற்கூரை பிரிந்து காணப்பட்டதால், திருடர்கள் ஐம்பொன் சிலையை திருடி சென்றிருக்கலாம் என, செந்தில்குமார் பல்லடம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். காணாமல் போன ஐம்பொன் சிலை, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar