Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் 27 ... சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கோயிலில் 9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2012
12:03

தென்காசி:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வரும் ஏப்.9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் ஏப்.9ம் தேதி சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. அன்று விநாயகர் மற்றும் திருமலைக்குமாரசுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏப்.10ம் தேதி காலையில் அச்சன்கோவிலில் அபிஷேகம், அன்னதானம், மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மேலும் புஷ்பாஞ்சலி, மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலைக்குமாரசுவாமி சண்முகர் அர்ச்சனை வழிபாட்டு அடியார்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar