பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
02:07
மாமல்லபுரம்:மாமல்லபுரம், கடம்பாடி கோவில்களில், அர்ச்சனைப் பொருட்கள் மற்றும் பிரசாத கடைகள் உரிமம், 4.68 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போனது.
மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பிரசாத கடை, 2.09 லட்சம் ரூபாய்; அர்ச்சனைப் பொருட்கள் கடை, 96 ஆயிரத்து, 500 ரூபாய் என, ஏலம் போனது.கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், அர்ச்சனைப் பொருட்கள் கடை, 1.27 லட்சம் ரூபாய்; பிரசாத கடை, 36 ஆயிரம் ரூபாய் என, ஏலம் போனது.