Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் ஒன்றி ஜெபியுங்கள் வெள்ளிக்கிழமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
12:07

* ஜூலை 6, ஆனி 21: சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை, நெல்லை, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆனி உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம் நடராஜர் பிட்சாடனர் கோலம்

* ஜூலை 7, ஆனி 22: அமர்நீதி நாயனார் குருபூஜை, நெல்லை சிவன் கற்பக விருட்சம், அம்மன் வெள்ளி  கமல வாகனம், சிதம்பரம், ஆவுடையார்கோவில் சிவன் தேர், மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம், ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனம்

* ஜூலை 8, ஆனி 23: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், ஆனி உத்திரம், சிதம்பரம், உத்திரகோசமங்கை ஆனி உத்திர தரிசனம், நெல்லை கோயிலில் சபாபதி அபிஷேகம், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் நடராஜர் அன்னாபிஷேகம், ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் தண்டியலில் பவனி.

* ஜூலை 9, ஆனி 24: நெல்லை சிவன் ரிஷப வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் இந்திர விமானம், இரவு பூப்பல்லக்கு, திருக்கோளக்குடி, கண்டதேவி சிவன் கல்யாணம், மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்ஸவம்

* ஜூலை 10, ஆனி 25: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், நெல்லை சிவன், அம்மன் வெள்ளி ரிஷப சேவை, இரவு இந்திர விமானத்தில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் தேர்

* ஜூலை 11, ஆனி 26: முகூர்த்த நாள், பெரியாழ்வார் திருநட்சத்திரம், திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருடாபிஷேகம், வீரவநல்லூர் பூமிநாதசுவாமி தெப்பம், நெல்லை சிவன் யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்

* ஜூலை 12, ஆனி 27: ஏகாதசி, கோவர்த்தன விரதம், நெல்லை சிவன் பல்லக்கு, அம்மன் முத்துப்பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவர்ணம், இரவு வெட்டிவேர் சப்பரம், சாத்தூர் வெங்கடேசர் புறப்பாடு, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar