Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி காளியம்மன், சிவன் கோயிலில் ... உடுமலை ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை உடுமலை ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் அழகு நாச்சியம்மன் கோவில் ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம் அழகு நாச்சியம்மன் கோவில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
12:07

பல்லடம்:பல்லடத்தை அடுத்த வதம்பச்சேரி நல்லூர்பாளையத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. அழகு நாச்சியம்மனின் ஜென்ம நட்சத்திரத்தில், துர்க்கை ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு திர வியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது.மூலவர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, படையல் வைக்கப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. அழகு நாச்சியம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar