சின்னாளபட்டி:என்.பஞ்சம்பட்டி இந்திரா நகரில், புனித அருளானந்தர் திருவிழா நடந்தது. சிறப்பு, விழா திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. புனிதரின் திருத்தேர் ஊர்வலம், வாணவேடிக்கை, காணிக்கை பொருள் ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.