Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வெங்கடாஜலபதி கோயில் ஆனி தேரோட்டம் வெங்கடாஜலபதி கோயில் ஆனி தேரோட்டம் ஆடி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு ஆடி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாம்பழ நிறப் பட்டாடையில் அத்திவரதர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
11:40

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (ஜூலை 17) மாம்பழ நிறப்பட்டாடையில் காட்சியளிக்கிறார் அத்திவரதர். 17 ம் நாள் வைபவத்தில் பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

அர்ச்சகர்கள் புறக்கணிப்பு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 17 ம் நாள் வைபவத்தில் இன்று, அத்திவரதர் மாம்பழ நிறப்பட்டாடையில் காட்சியளித்தார். இந்நிலையில், கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோவில் அர்ச்சகர்களை, உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அனைத்து அர்ச்சகர்களும், அத்திவரதர் தரிசனத்தை புறக்கணித்தனர். மேலும், அனுமதி மறுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை, சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. திருவோண பூஜைகளுக்காக ... மேலும்
 
temple
உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒரு கோடியே, 32 லட்சத்து, 69 ஆயிரத்து, 315 ரூபாயை ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை, திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவில், கோவிந்தா கோஷம் ... மேலும்
 
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் ஆக.,26 காலை 9:30 மணி முதல் 9:54 மணிக்குள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.