Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆடி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு ஆடி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு திருப்பதியில் வி.ஐ.பி., தரிசன முறை விரைவில் ரத்து திருப்பதியில் வி.ஐ.பி., தரிசன முறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறந்தது ஆடி: கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
12:29

ஆடி மாதம், இன்று பிறந்ததை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள், கொடியேற்றத்துடன் துவங்குகின்றன.

பக்தர்கள், பொங்கல் வைத்து, கூழ் வார்த்து, பால்குடம் ஏந்தி, உடலில் அலகு குத்தி, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவர். இந்த மாதத்தில், வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தி பூர்வமான இந்த செயல்களுக்கு, அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. ஆடி, மழைக்காலத்தின் துவக்கம். தொற்று நோய்கள் பல, இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும், சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில்களில், பிரசாதமாக இவை தரப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில், எளிதில் செரிக்கக் கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது.இன்று, ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 காஞ்சிபுரம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், அருள்பாலித்து வந்த அத்தி வரதர், அனந்த சரஸ் குளத்தில் ... மேலும்
 
temple
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமையான நேற்று, ஏராளமான பெண்கள், ... மேலும்
 
temple
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா ... மேலும்
 
temple
திருக்கோவிலூர்: திருக்கோயிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple
பழநி: பழநி மலைக்கோயிலில் ஆவணி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்தவிநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.