Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் தொடக்கம் பழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு வழிபாடு பழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன் கோயில் விழா: அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
11:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை  எடுத்து அம்மனை வழிபட்டனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.

அம்மனை வழிபட்டால் பக்தர்களுக்கு சகலஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனித்திருவிழாவுக்காக ஜூலை 2 ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா துவங்கியது. நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நேர்த்திக்கடனுக்காக அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தும், சேத்தாண்டி வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர். துணை முதல்வர்  பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். சிதம்பரசூரியநாராயணன் நினைவாக தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, குடும்பத்தினர் திருக்கண் அபிேஷகம் நடத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையில், பணியாளர்கள் தொடர் துாய்மைப்பணி செய்தனர்.  டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, மண்டகபடிதாரர்கள் மற்றும் பூஜாரிகள் செய்தனர். ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar