Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.59 லட்சம் ... திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அருகே கலைச்செல்வியம்மன் ஆடிப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி அருகே கலைச்செல்வியம்மன் ஆடிப்பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2019
12:07

பரமக்குடி : பரமக்குடி அருகே அரச நகரி கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா துவங்கியது.

முன்னதாக இக்கோயிலின் வருஷாபிசேக விழா நிறைவடைந்தது. தொடர்ந்து  26ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா காப்பு கட்டு, கொடியேற்றத்துடன்துவங்கியது.  108 விளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜூலை  26ல் பக்தர்கள் விரதம் இருந்து கரகம் எடுக்கும் விழாவும், கலைச்செல்வி அழகு  முத்துமாரியம்மன் வீதிவலம் வரவுள்ளார். அன்று இரவு பூச்சொரிதல் விழா  நடக்கிறது.

ஜூலை 27 ல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில்  அக்னிச்சட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம் எடுத்து வருவர். தொடர்ந்து  அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் நடக்கும். விழாவில் அரசநகரி,  மென்னந்தி, நாகாச்சி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து  கொள்வர்.ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கண்ணன், நிர்வாகி சுப்பம்மாள்  குருந்தலிங்கம் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar