காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரம் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 01:07
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம் இடையே, ஆடிப்பூரம் உற்சவம் நேற்று (ஜூலை., 25ல்) துவங்கியது. வரும், ஆகஸ்ட் 4ம் தேதி வரை இந்த உற்வசம் நடைபெறும். நேற்று (ஜூலை., 25ல்) மாலை, 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் உற்சவர் வீதியுலா நடைபெற்றது.