Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவில் கலை விருது ... 2000 ஆண்டு பழமையான கோவிலில் நெயில் தெரிந்த அம்மன் முகம்;  படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு 2000 ஆண்டு பழமையான கோவிலில் நெயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வட மாநிலங்களில் தேவ் தீபாவளி; விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வட மாநிலங்களில் தேவ் தீபாவளி; விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 நவ
2025
11:11

உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி கொண்டாடப்படுவது அப்பகுதிகளில் வழக்கம். அதன்படி நேற்று வட மாநிலங்களில் தேவ் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் தெய்வங்கள் கொண்டாடும் தீபாவளியை,  தேவ் தீபாவளியாக வட மாநிலத்தவர்கள் கொண்டாடுகின்றனர். உத்தராகண்ட் ஹரிதுவாரில் பவுர்ணமி தேவ் தீபாவளியையொட்டி, பக்தர்கள் கோயில்களில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் விளக்கொளியில் ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுராவில் நடைபெற்ற தேவ தீபாவளி நிகழ்ச்சியில் கிரேட் காளி என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா பங்கேற்று வழிபாடு செய்தார். வாரணாசி நகரே லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளிர்ந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar