Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீல நிற பட்டாடையில் அத்திவரதர்: 2 ... ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் வைகைக்கு ஆரத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
மதுரையில் வைகைக்கு ஆரத்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2019
01:07

 மதுரை, : மதுரையில் நடக்கும் வைகை பெருவிழாவில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தீர்த்த கிணற்றில் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் மதுரை புட்டுத்தோப்பில் வைகைப் பெருவிழாவையொட்டி ஆரத்தி வழிபாடு நடந்தது. நான்காம் நாளான நேற்று வைஷ்ணவ மாநாட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலம், நாம  சங்கீர்த்தனம் நடந்தது. வி.எச்.பி.,மத்திய செயலாளர் அரவிந்த்பாய் பிரம்ம பட் பேசுகையில்,மக்கள், இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இம்மாநாடு நடக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் இயற்கை பேரிடர்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்,  என்றார். ஸ்ரீவில்லிபுத்துார், கொங்குமண்டலம், மன்னார்குடி, பவானி ஜீயர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் தாமோதரன் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் ஆண்டாள், கிருஷ்ணன் வேடத்தில் பங்கேற்றனர். வைகை ஆற்றில் ஆரத்தி வழிபாடு  நடந்தது. பின், பக்தி இன்னிசையுடன்,பிருந்தாவன தீபகேளிகா கோலாட்டம், நடந்தது. இன்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாட்டில், பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்ம ராஜா, திருவனந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் மேல்சாந்தி கோசாலா வாசுதேவன்  பேசுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar