Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு கோயிலில் சிறப்பு ... ஆடி அமாவாசை விழா சதுரகிரியில் குவியும் பக்தர்கள் ஆடி அமாவாசை விழா சதுரகிரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகாத்தம்மன் கோவில் ஆடி மாத திருவிழா
எழுத்தின் அளவு:
நாகாத்தம்மன் கோவில் ஆடி மாத திருவிழா

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2019
11:07

கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டை, நாகாத்தம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டு ஆடி மாத திருவிழா, நடைபெற்றது.

கவரைப்பேட்டை, உத்திரக்குளம் பகுதியில் அமைந்துள்ள, நாகாத்தம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டு, ஆடி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. துவக்க நிகழ்வாக, கவரைப்பேட்டை, புத்தியம்மன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டது. கரகத்தை பின் தொடர்ந்தபடி ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.அம்மன் கரகம் சென்றடைந்ததும், நாகாத்தம்மன் மற்றும் புற்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார, ஆராதனை நடைபெற்றன. அதை தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் ஊற்றல், ஊர் கூடி பொங்கல் வைத்தல், அலகு போடுதல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று, நாகாத்தம்மனை தரிசித்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar