Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலமங்கலம் சிவன் கோவிலில் சிறப்பு ... திண்டிவனம் ஒலக்கூர் முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் சந்தனக்காப்பு உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
03:08

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர்  கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி சந்தனகாப்பு உற்சவம் நடந்தது.

உற்சவத்தையொட்டி, புவனேஸ்வரி. புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புவனேஸ்வரி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்  செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை ரவி  குருக்கள், வேதாத்திரி குருக்கள் செய்திருந் தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்  கோவிந்தன், தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி செய்திருந்தனர்.

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள் பொங்கலிட்டு  படையலிட்டும், அன்னதானமும் செய்தனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை மூன்றாம் வெள்ளி உற்சவதாரர்கள்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar