தேதி, நட்சத்திரம் – பிறந்த நாளை எதில் கொண்டாட வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 01:08
பிறந்த நட்சத்திரத்தன்று இஷ்ட தெய்வத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடுவதே நம் மரபு. கொண்டாட்டம் என்ற பெயரில் ஆடம்பரம் செய்யாதீர்கள். இயன்ற அளவில் அன்ன தானம், வஸ்திர தானம் செய்யுங்கள்.