Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தபசு கோலத்தில் காட்சி அளித்த ... பச்சையம்மன் கோவிலில் தீமிதி விமாிசை பச்சையம்மன் கோவிலில் தீமிதி விமாிசை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
12:08

பழநி: ஆடி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனைபூர்த்தி யாகபூஜை நடந்தது.

தைப்பூசவிழா நடைபெறும். பழநி பெரியநாயகியம்மன்கோயிலில் ஆடி லட்சார்ச்சனைவிழா ஜூலை 17ல் துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடந்தது. தினமும் மாலையில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று (ஆக., 11ல்) காலை லட்சார்ச்சனை பூர்த்தி யாக பூஜையில் புனித நீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது. பெண்கள் ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வைத்து வழங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி கடைசி வெள்ளி ஆக., 16-ல் பெரியநாயகியம்மனுக்கு மகா அபிஷேகம், தங்ககவசம் அலங்காரமும், இரவு 8:30 மணிக்கு வெள்ளிரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையார் (பொ)செந்தில்குமார் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar