Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் கருப்பணசாமிக்கு ... முத்துமாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் முத்துமாரியம்மன் கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
11:08

 மானாமதுரை: மானாமதுரையில் வீரஅழகர்கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.கடந்த 7 ந் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்காக நேற்று மாலை வீரஅழகர் யானை வாகனத்தில் சவுந்தரவல்லி தாயார் மண்டபத்திற்கு எழுந்தருளினார், அங்கு சிறப்பு ஹோமம்,ஆராதனை நடத்தப்பட்டது. இரவு 7:40 மணிக்கு வீரஅழகரிடமிருந்து திருமாங்கல்யம் பெறப்பட்டு, சவுந்தரவல்லி தாயாரின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar