சின்ன காஞ்சிபுரத்தில் தயராகும் கிருஷ்ணர் பொம்மைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 02:08
சின்ன காஞ்சிபுரம்: வரும், 24ம் தேதி கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சின்ன காஞ்சிபுரம் பகுதி பொம்மை தயாரிப்பாளர்கள், கிருஷ்ணர் பொம்மை சிலைகளுக்கு, வண்ணம் தீட்டி உலர வைத்துள்ளனர்.