தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மற்றும் அஷ்டமி பூஜை நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். கால பைரவருக்கு சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் நெய் , தேங்காய், மிளகு தீபம் ஏற்றினர்.