Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி ... உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
11:08

பழநி: பழநி முருகன் கோவிலில், 73 கோடி ரூபாயில், இரண்டாவது, ரோப் கார் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது.

பழநி முருகன் மலைக்கோவில், ரோப் கார் ஸ்டஷேன் அருகே, 73 கோடி ரூபாயில், இரண்டாவது ரோப் கார், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. பிரான்சைச் சேர்ந்த, போமா ரோப்வே நிறுவனம், சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பணியை மேற்கொள்கிறது.இதற்காக, ரோப் கார் அமைய உள்ள இடத்தில், நேற்று, இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில், கட்டுமான பணிக்காக, குழி தோண்டும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையுடன் நடந்தது. புதிய ரோப் காரில், ஒரு பெட்டியில், 10 பேர் அமரலாம். கீழ், மேல் என, மொத்தம் எட்டு பெட்டிகள் பொருத்தப்படும். இரண்டு நிமிடங்களில், மலைக்கு செல்லலாம். தற்போதைய ரோப் காரில், ஒரு மணி நேரத்திற்கு, 200 பேர் செல்கின்றனர்.

புதிய ரோப் காரில், 1,200 பேர் வரை செல்லலாம். 18 மாதங்களில், இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனம், ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar