Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது பழநி 2வது, ரோப் கார் பணி துவங்கியது அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம் அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
11:59

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.  முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு தெருக்களில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றதுடன், அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்:  தஞ்சை அருகே புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா, 74வது தெப்போற்சவம் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி ... மேலும்
 
temple
திருநெல்வேலி: நெல்லை, கல்லிடைகுறிச்சியில் உள்ள , குலசேகரமுடையார் கோவிலில், 1982 ல் இருந்த , ஐம்பொன்னாலான ... மேலும்
 
temple
காஞ்சிபரம்: அத்தி வரதர் வைபவத்தின்போது, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களுக்கு ரசீது ... மேலும்
 
temple
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், ஐந்து ரத சிற்பங்கள் பாதுகாப்பிற்கு, கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.