Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவலுார் மாரியம்மன், விநாயகருக்கு ... மதுரை கருப்பாயூரணி கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் மதுரை கருப்பாயூரணி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் பயணம் விண்ணப்பிக்க அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2019
03:08

சென்னை:கிறிஸ்துவர்கள், ஜெருசலேம் புனித பயணம் நிதியுதவிக்கு, நாளை 30 ல், மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தமிழக அரசால், நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய், நிதியுதவி வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் அல்லது, www.​b​cm​b​cmw.tn.gov.in  என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து, கட்டணமின்றி பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம், -2019 -- 20 என குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், சேப்பாக்கம், சென்னை -- 5 என்ற முகவரிக்கு, நாளை மாலைக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2852 0033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar