Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ... விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள்: உடுமலையில் ஆலோசனை கூட்டம் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா: 257 சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா: 257 சிலைகள் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
12:08

உடுமலை:உடுமலையில், இந்து முன்னணி சார்பில், 257 இடங்களில் விநாயகர் சிலை பிரதி ஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 257 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.

தினமும் சிறப்பு பூஜைகள், கலாசார, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஆன்மிக சொற் பொழிவுகள் நடக்கிறது.3ம் தேதி, உடுமலை மேற்கு ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம், எரிசனம்பட்டியில் நடக்கிறது. 4ம் தேதி, காலை, 10:00க்கு, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், விசர்ஜன ஊர்வலம், அந்தந்த பகுதிகளில் நடக்கிறது.மதியம், 2:00 மணிக்கு, உடுமலை நகரபகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலம், பொதுக் கூட்டம் நேதாஜி மைதானத்தில் நடக்கிறது, என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar