Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் பிரத்யங்கிரா கோவிலில் ... ஓரியூர் ஆலய கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் தர்ம முனீஸ்வரர் கோயிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2019
02:08

சிக்கல் : மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், கோயில் முன்பு கூட்டுப்பொங்கல் வைத்தும் வழிபாடு செய்த னர். கோயில் முன்புறம் உள்ள விளையாட்டுத்திடலில் 20 காளை மாடுகள் பங்கேற்ற எருது கட்டு நடந்தது.

காளையின் கழுத்தில் வடக்கயிறு கட்டியும், மறுபுறத்தில் உள்ளூர் இளைஞர்கள் 15 பேர் வடத்தை இழுத்தவாறு சென்றனர்.மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் காளைகளை அடக்கி வெற்றி பெற்றனர். கிராமத்தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார்.

முதுகுளத்துார், சிக்கல், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பணம், பரிசுகள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar