Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் ... சென்னை சுற்றுவட்டாரங்களில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் சென்னை சுற்றுவட்டாரங்களில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
12:09

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

 5.௦௦ மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது.அதிகாலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். முதல்வர் நாராயணசாமி, காலை 8.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இடைவிடாமல் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை உச்சி கால பூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவையொட்டி கோவிலில் அர்ச்சனை ரத்து செய்யப்பட்டு, சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் பரசுராமன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரங்க ரவிச்சந்தர், கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar