கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அபிராமம்: அபிராமம் நகர் முக்கிய வீதிகள் பஸ் ஸ்டாண்ட் வழியாக அலங்காரம் செய்யபட்டு, மின்விளக்கு வெள்ளி தேரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு நவசக்தி விநாயகர் வீதி உலா நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் பூஜை பொருட்களுடன் அணி வகுத்து நின்றனர்.