Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி மஹாமாரியம்மன் கோவில் ... ராசிபுரம் அருகே, பால் வடியும் வேப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் மோகனூர் காவிரியில் விநாயகர் சிலை கரைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
02:09

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 2ல் கொண்டாடப்பட்டது. நாமக்கல்  மாவட்டத் தில், இந்து முன்னணி சார்பில், 120 இடங்களில் சிலைகள்  அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை, மோகனூர், ப.வேலூர், மொளசி, குமாரபாளையம்  காவிரி ஆற்றில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி  வழங்கப்பட்டிருந்தது.

நாமக்கல்லில், குட்டைமேடு, குளக்கரை, முருகன் கோவில், ஏ.எஸ்.பேட்டை, சாவடித் தெரு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளை நேற்று 5ல் கரைப்பதற்காக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டன.

மாலை, 3:30க்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, இந்து முன்னணி மாநில செயலாளர்  முருகானந் தம் தலைமையில், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு  செல்லப்பட்டு, மோக னூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar