Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோவில் ... தேவம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா தேவம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா கொடி இறக்கத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
05:04

பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.


பழநி கோயிலில் பங்குனி உத்திர விழா திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மார்ச் 26ல் காலை கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா, தங்கமயில், யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு விழா நாட்களில் நடந்தது. திருவிழாவில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 31,ல் திருஆவினன்குடி கோயில் முன்புறம் நடந்தது. இரவு வெள்ளி தேரோட்டம் சன்னதிவீதி, கிரி வீதிகளில் நடந்தது.  ஏப்.1ல் மாலை பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளில் நடந்தது.  இன்று ஏப்.,4 மதியம் 12:00 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar