Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவியில் கவனிப்பாரின்றி கரைந்து ... வழிவிடுமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வழிவிடுமுருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரயான் - 2 வெற்றி பெற கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சந்திரயான் - 2 வெற்றி பெற கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

09 செப்
2019
12:09

சந்திரயான் - 2 வெற்றி பெற வேண்டி கோவை ராமநாதபுரம் ரோட்டில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சந்திரயான் - 2 வெற்றிகரமாக நிலவில் இறங்கி செயல்பட வேண்டி, திங்களூர் சந்திரன் கோவிலில் மற்றும் கோவை,  ராமநாதபுரம் ரோட்டில் உள்ள அலங்கார மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் பொதுமக்கள், பக்தர்கள், திரளாக தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar