Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திரயான் - 2 வெற்றி பெற கோவிலில் ... அருப்புக்கோட்டை கோயில் கும்பாபிஷேக விழா அருப்புக்கோட்டை கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிவிடுமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வழிவிடுமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 செப்
2019
12:09

மானாமதுரை:மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற வழிவிடுமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி 6 மாதங்களாக கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. செப்., 6ம் தேதி விக்னேஸ்வர, யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, வேள்விகள் நடைபெற்றது. நேற்று காலை 10:15 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து வரும் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து வழிவிடுமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அரோகரா... கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar