Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ராமநாமத்தை கோடிமுறை எழுத வேண்டும் ... கோயில் மணியின் இன்னிசை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெற்கு திசைக்கு என்ன பெயர்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
15:46

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்பது  முன்னோர் வாக்கு. ஊரில் வேறு கோயில் இல்லாவிட்டாலும், குளக்கரை, ஆற்றங்கரை, ஊர்ச்சாவடி, முச்சந்தி என விநாயகர் கோயில் இருக்கும். சிவன், அம்பிகை போன்ற தெய்வங்கள் கருவறையில் இருந்தாலும், முதற்கடவுள் என்னும் அடிப்படையில் பரிவார தெய்வமாக இடம் பெற்றிருப் பவர் இவரே. விநாயகரை கன்னிமூலை என்னும் தென்மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதனால் தெற்கு திசைக்கு ‘விநாயகர் திசை’ என்ற பெயருண்டு. சாணத்திலோ, சந்தனத்திலோ பிள்ளையாரை பிடித்து வைத்து பூஜிப்பர். ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சுலவடை இதன் அடிப்படையில் தான் வந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மனமே விழித்தெழு அக்டோபர் 15,2019

அறிவியலில் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பொருளை புவிஈர்ப்பு சக்தியை விட வேகமாக எறிந்தால் மட்டுமே  வானத்தை ... மேலும்
 
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை வரவழைக்கும்.
* உண்மைக்காக எதையும் தியாகம் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை அக்டோபர் 15,2019

ஸ்லோகம்:
ஸத்த்வம் ரஜஸ்தம இதி
குணா ப்ரக்ருதி ஸம்பவா:!
நிபத் நந்தி மஹாபாேஹா
தேஹே தேஹிந மவ்யயம்!!
தத்ர ... மேலும்
 

தனியாக வரவில்லையே! அக்டோபர் 15,2019

உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் நாராயணபட்டர், வேதவதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ... மேலும்
 

உண்மை பேசுங்கள் அக்டோபர் 15,2019

* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.