Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தெற்கு திசைக்கு என்ன பெயர்? கள்ளழகர் விரும்பிய நைவேத்யம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயில் மணியின் இன்னிசை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
15:48

பூஜைவேளையில் கோயிலில் கண்டாமணி சப்தமாக ஒலிக்கும். பிற சப்தங்கள் இதில் அழுந்திப்போகும். உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக்குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது. புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழி செய்கிறது. இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை‘ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி’ என்று சிவபெருமானைப் நாவுக்கரசர் போற்றுவதன் மூலம் அறியலாம். மணியோசை எழுப்பும் இடத்தில் தீயசக்திகள் அண்டாது. வழிபாட்டின் போது வீட்டிலும் மணி ஒலிப்பது நன்மை தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* நேர்மைக்கு அழிவில்லை. அது  உன்னைக் காப்பாற்றும்.  
* மனிதனுக்கு கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை செப்டம்பர் 17,2019

ஸ்லோகம்:
பிதாஹமஸ்ய ஜகதோ
மாதா தாதா பிதாமஹ!
வேத்யம் பவித்ர மோங்கார
ருக்ஸாம யஜுரேவ!!
கதிர் பர்தா ... மேலும்
 
சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவைகள்.

* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்க்க கூடாது.
* ... மேலும்
 
ஒருமுறை விஷ்ணு பக்தரான மன்னர் பத்மாட்சன் தவத்தில் ஈடுபட்டார். மன்னருக்கு காட்சியளித்த விஷ்ணு ... மேலும்
 
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.