Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி சதுர்தசி திதி நடராஜருக்கு ... மாத்துார் மகாசக்தி மாரியம்மன் தேர் திருவிழா மாத்துார் மகாசக்தி மாரியம்மன் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

14 செப்
2019
02:09

கடலுார்: பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில், 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரை அருகே அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலின் 16ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு,  நேற்று 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, அனுக்ஞை, கணபதி பூஜை, பூர்வாங்க பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சீர் வரிசை ஊர்வலம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம்  நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் வீதியுலா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar