தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. விளக்குப்பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.