Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலுார் விநாயகர் கோவிலில் 10ம் ஆண்டு ... மதுரையில் ஆலய பாதுகாப்பு இயக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் கம்பன் கலை மன்றத்தில் இலக்கிய சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
01:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் கூட்டம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் நடந்தது.கூட்டத்துக்கு, மன்ற தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மன்ற துணைத்தலைவர்கள் செல்லம்மாள், தருமராசு, டாக்டர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.

புதுடில்லி தமிழ் சங்கத்தில் உரையாற்றிய சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு நினைவு நுாலை, கவிஞர் சண்முகானந்தம் வழங்கினார். ’கவிராஜனும், கப்பலோட்டிய தமிழனும்’ என்ற தலை ப்பில் திருவாடுதுறை ஆதின பேராசிரியர் செயசிங் லிங்கவாசகம் பேசினார். குழந்தை ஜிப்ராஜன் அகமதுவின் பன்முக ஆற்றல்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பெருமாள்சாமி பேசினார்.

விழாவில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாரதியாரின் கவிதைகள் பரிசாக வழங்கப்பட்டது. மன்ற இணைச் செயலாளர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். துணைச் செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar